இரு விழிகள் சொன்ன கவிதை
உறவுகள் பல அதில் உணர்வுகள் சில….
Un விழிகளில் ஏதோ கனவுகள் சொல்ல….
என் நெஞ்சில் விதைத்த காதலும் மலர…
அவன் காதல் ஏக்கம் நெருப்பாய் எரிய…
கண்களில் ஆயிரம் கவிதையை பார்க்க….
காதலன் அணைப்பை காகிதம் தேட…
மூச்சு காற்றும் வெப்பமாய் மாற….
பூக்களின் வாசம் பூமியை தாக்க ….
விடியலை வெறுத்து இருளினை வோண்ட…
கடவுளும் ௯ட கரைந்து போக….