The light in all the stars can’t compare to the way you light up my heart. I can’t imagine living life without you, handsome guy. Will you marry me? Read more…
Happy monthsary and wish us both a happy life and strong relationship together. And more and more months to come with fulfillment and harmony. Read more…
காற்று இலவசம் !
கடனில்லா காதல் இலவசம் !
இவையெல்லாம் இலவசமாக பெற:
பிணை கைதியாகி விட விரும்புகிறேன் !
உன் இதயமாகிய சிறைக்கூடத்தில் !…..
காதலித்த நாள் முதல்
கனங்கள் அறியா
இதயம் இது…..!
எங்கு பிறந்து
வளர்ந்தாயோ
எனக்காய் பிறந்த நீ….
பூக்களும் சற்று
குழம்பித்தான் போகிறது,
நீ தோட்டத்திற்குள் வந்து
போகையில் …
யார் அழகு என்று….?????
சற்றே
சாவகாசமாய்
யாரும் இல்லா
நேரத்தில்….
உன் கை பிடித்து
உச்சி முகரும் என் காதலை (அன்பை)
அவள் அன்னையும்
தந்திருக்க மாட்டாள் என்று….
ஊடல் செய்த காற்று
மெல்லமாய்
கிசுகிசுத்தது
என் காதில்…..
என்னவளே
உன்னை பிரியாத நானும்,
என்னை பிரியாத நீயும்,
எப்போதும் பிரியா நாமும்
அந்த இரட்டை
தண்டவளாமே…….
Anbu Endra Vaarthiku Aayiram Artham Irupinum Naan Kanda Mei Artham Neethan. Read more…
உன் ‘உம்’ என்ற முகம் கண்டது போதும்
ஏன் ‘ஆம்’ என்றுரையேன் போதும்
உன் காதல் என் மீது இல்லாத போதும்
என் நினைவில் நீ வருவதே போதும்.
அளவில்லாத மக்கள் தொகையால்
அழிவில்லாத விஞ்ஞானத்தால்
அறிவில்லாத மனித இனத்தால்
நான் அழிந்து கொண்டிருக்கிறேன்
என்னை காப்பாற்றுங்கள்
என்றது !
வானுயர்ந்த மரங்கள்…
இரு விழிகள் சொன்ன கவிதை
உறவுகள் பல அதில் உணர்வுகள் சில….
Un விழிகளில் ஏதோ கனவுகள் சொல்ல….
என் நெஞ்சில் விதைத்த காதலும் மலர…
அவன் காதல் ஏக்கம் நெருப்பாய் எரிய…
கண்களில் ஆயிரம் கவிதையை பார்க்க….
காதலன் அணைப்பை காகிதம் தேட…
மூச்சு காற்றும் வெப்பமாய் மாற….
பூக்களின் வாசம் பூமியை தாக்க ….
விடியலை வெறுத்து இருளினை வோண்ட…
கடவுளும் ௯ட கரைந்து போக….
Vaanathil Aayirakanakkaana Natchathirangal Irunthalum
En Vaalvil Ore Oru Natchathiram Nee Than.
LOVE MAKES LIFE BEAUTIFUL!
Kaalaiyil Maniyosai
Maalaiyil Alaiyosai
En Kadhil Un Osai.