சின்ன சின்ன பார்வைகளால்
வளருகின்ற காதல்
சின்ன சின்ன வார்த்தைகளால்
கலைந்துவிடக்கூடாது
by
மணிதுரோகி
இதயத்தை விட்டு வெளியே வந்து
வலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி
by
மணிதுரோகி
காற்று இலவசம் !
கடனில்லா காதல் இலவசம் !
இவையெல்லாம் இலவசமாக பெற:
பிணை கைதியாகி விட விரும்புகிறேன் !
உன் இதயமாகிய சிறைக்கூடத்தில் !…..
உன் ‘உம்’ என்ற முகம் கண்டது போதும்
ஏன் ‘ஆம்’ என்றுரையேன் போதும்
உன் காதல் என் மீது இல்லாத போதும்
என் நினைவில் நீ வருவதே போதும்.
உன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லையென்று கவலைப்படாதே,,,
நீ நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் இதயத்தில் தான் இருக்கின்றேன்…
by
மணிதுரோகி
ரசிக்க தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகுதான்..
மணிதுரோகி..!<®
வெளியே காண்பிக்க முடியாத காயங்கள் என்னுள்..!<®
அதை அழுது தீர்ப்பதா
இல்லை அனு அனுவாய்
அனுபவித்து சாவதா..!<®
மணிதுரோகி..!<®
இரு விழிகள் சொன்ன கவிதை
உறவுகள் பல அதில் உணர்வுகள் சில….
Un விழிகளில் ஏதோ கனவுகள் சொல்ல….
என் நெஞ்சில் விதைத்த காதலும் மலர…
அவன் காதல் ஏக்கம் நெருப்பாய் எரிய…
கண்களில் ஆயிரம் கவிதையை பார்க்க….
காதலன் அணைப்பை காகிதம் தேட…
மூச்சு காற்றும் வெப்பமாய் மாற….
பூக்களின் வாசம் பூமியை தாக்க ….
விடியலை வெறுத்து இருளினை வோண்ட…
கடவுளும் ௯ட கரைந்து போக….
அளவில்லாத மக்கள் தொகையால்
அழிவில்லாத விஞ்ஞானத்தால்
அறிவில்லாத மனித இனத்தால்
நான் அழிந்து கொண்டிருக்கிறேன்
என்னை காப்பாற்றுங்கள்
என்றது !
வானுயர்ந்த மரங்கள்…