காதல் கவிதை: காற்று இலவசம்…

காற்று இலவசம் !
கடனில்லா காதல் இலவசம் !
இவையெல்லாம் இலவசமாக பெற:
பிணை கைதியாகி விட விரும்புகிறேன் !
உன் இதயமாகிய சிறைக்கூடத்தில் !…..

Submitted on September 1, 2020 by G. Poomani
Advertisement
Disqus Comments