உன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லையென்று கவலைப்படாதே,,, நீ நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் இதயத்தில் தான் இருக்கின்றேன்…
by
மணிதுரோகி
ரசிக்க தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகுதான்..
மணிதுரோகி..!<®
இதயத்தை விட்டு வெளியே வந்து வலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி
by மணிதுரோகி
சின்ன சின்ன பார்வைகளால் வளருகின்ற காதல் சின்ன சின்ன வார்த்தைகளால் கலைந்துவிடக்கூடாது
வெளியே காண்பிக்க முடியாத காயங்கள் என்னுள்..!<® அதை அழுது தீர்ப்பதா இல்லை அனு அனுவாய் அனுபவித்து சாவதா..!<®