Kadhal.net

kadhal.net

Kadhal Kavithai: Unnai paarka…

Unnai paarka tudikkum kangalukku padhai theriyavillai.
Unnai ninaithu tudikkum idhayathukku disai theriyavillai.

2

2 Comments

  1. bathusha

    முத்தத்தில் வரும் சத்தத்தில் என்
    பித்தம் தெளிய வேண்டும்
    அதை ….. நீ …..
    நித்தம் பொழிய வேண்டும்
    அதில் …. நான் …
    மொத்தம் நனைய வேண்டும்

    வெட்கத்தில் என் பக்கதில் உன்
    நாணம் துளிர்க்க வேண்டும்
    அங்கே…. நீ …..
    அச்சம் தொலைக்க வேண்டும்
    அப்போ …. நாம்….
    சொர்க்கத்தில் படும் நஷ்டத்தை
    உடன்…… உன்……….
    இதழ்கள் பொறுப்பேற்க

    Reply
  2. bathusha

    மனதை மயக்கும் மயிலா நீ
    மார்பில் கொத்தும் கிளியா

    சேலை உடுத்த கொடியா நீ
    செவ்வந்திப்பூ இதழா

    காலை நேர கதிரா நீ
    கவிதை பாடும் குயிலா

    புள்ளி இல்லா மானா நீ
    புன்னகைக்கும் கனியா

    மாலை மலரும் மலரா நீ
    மன்மதன் மயங்கும் சிலையா

    Reply

So, what do you think ?