Kadhal.net

kadhal.net

காதல் கவிதை: உன் ‘உம்’ என்ற முகம் கண்டது…

உன் ‘உம்’ என்ற முகம் கண்டது போதும்
ஏன் ‘ஆம்’ என்றுரையேன் போதும்
உன் காதல் என் மீது இல்லாத போதும்
என் நினைவில் நீ வருவதே போதும்.

0

So, what do you think ?